தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, January 25, 2011

புதிய உதயம்

     குடந்தையில் இன்று தோழர் R.K அவர்களால் வலைத்தளம் துவங்கப் பட்டிருக்கிறது.  BSNL தொழிலாளர்  கூட்டணிக்கு வாக்குகள் கேட்டு பயணத்தை துவங்கியிருக்கும் கும்பகோணம் CRDA மாவட்ட வலைத்தளம் வெல்லட்டும் என்று கூறி வாழ்த்துகிறோம். 

அன்புடன்,
S. சிவசிதம்பரம்,
தஞ்சை வலைதளத்திற்காக.

3 comments:

  1. whats the URL of Kumbakonam NFTE? Pl ask the circle union to provide link to KMB. Balaraman,Cuddalore.

    ReplyDelete
  2. அஞ்சா நெஞ்சன் ஆர்.கே. அவர்களின் பொற்கரங்களால் துவங்கப் பட்ட குடந்தை NFTE மாவட்ட சங்க இணையதளம் மென்மேலும் வளர தஞ்சை மாவட்ட சங்கத்துடன் இணைந்து வாழ்த்துகிறோம்.

    மேலும் குடந்தை மாவட்ட நிகழ்வுகளை தஞ்சை இணைய தளத்தில் வெளி இட்ட தஞ்சை மாவட்ட சங்கத்திற்கு நன்றி.

    தோழமையுடன்,

    NFTE - TMTCLU குடந்தை மாவட்டம்.
    http://tmtclu-crda-ssa.blogspot.com

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR