தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, May 26, 2012

    TTA தேர்வுக்குச் செல்லும் தோழர்களை வாழ்த்துகிறோம்!
      நாளை  26-05-2012 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும்   TTA பதவி  உயர்வுத் தேர்வு  நடைபெறவிருக்கிறது.     தேர்வில்  வெற்றி பெற  அனைத்துத்  தோழர்களையும்  வாழ்த்துகிறோம்.   
    ஏற்கெனவே 96 தோழர்கள் தேர்வில் வென்று தடைபட்டுப்  போன  தோழர்கள்  தற்போது   நீதிமன்ற     நடவடிக்கையில்     இருக்கிறார்கள்.          அவர்களுக்கும் நல்லதொரு    தீர்வு கிடைக்க    மாநிலச் சங்கம்   மாநிலச்   செயற்குழுவில உறுதி கூறியுள்ளது.  அதிலும்  நல்லதொரு  தீர்வு  கிடைக்க வாழ்த்துகிறோம். 

இவண், 
தஞ்சை மாவட்டச் சங்கம்.    
         

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR