தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, June 26, 2013

வேலூர் மாநில செயற்குழு

  • நிறைவான செயற்குழு
  • நிரம்ப விவாதங்கள் நடத்திய செயற்குழு 
  • ஊழியர் பிரச்சனையை கவலையோடு பரிசீலித்த செயற்குழு 
  • சேவையை பற்றி அக்கறையாய் விவாதித்த செயற்குழு 
  • shifting charges /installation charges /annual rent withdrawal காரணமாக landline சேவையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி விவாதித்த செயற்குழு 
  • T .M தேர்விற்கு கல்வி தகுதியை தளர்த்திட கோரிய செயற்குழு 
  • TTA to JTO தேர்வெழுதிய தோழர்களின் நியாயமான உணர்வுகளை/கோரிக்கைகளை பூர்த்திசெய்ய வேண்டுமென வலியுறுத்திய செயற்குழு 
  •  78.2% IDA MERGER வரவே வராது என பிரச்சாரம் செய்து, வந்துவிட கூடாது என எண்ணியவர்களின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்து ஒன்றுபட்ட போராட்டம் மூலம் பெற்ற மகிழ்வில் கூடிய செயற்குழு 
  • சங்க அங்கீகார வெற்றிக்கு பின் பெருமித உணர்வோடு கூடிய செயற்குழு 
  • BONUS எமது பிறப்புரிமை என முழங்கிய செயற்குழு 
  • இழந்த ALLOWANCES யை மீட்பது பற்றி ஆய்வு செய்த செயற்குழு 
  • AUGUST 2013-DELHI கருத்தரங்கம் செல்வதற்கு தயாரிப்பு செய்த செயற்குழு
  • அமைப்பு ஒழுங்கீனங்களை ஒழுங்கு படுத்த வேண்டுமென வலியுறுத்திய செயற்குழு 
  • தேசியக்கொடி- தோழர் தமிழ்மணி ,
  •  சம்மேளனக்கொடி-தோழர் வேலூர் மதி,
  •  வரவேற்புரை - தோழர் அல்லிராஜா /சென்னகேசவன்,
  • அஞ்சலி உரை -தோழர் நெய்வேலி லோகு .
  • கூட்டத்தை தோழர்கள் நூருல்லா ,மாநில தலைவர் மற்றும் லட்சம்,மாநில துணை தலைவர் தலைமையேற்று நடத்தி தந்தார்கள்.
  • மாநில செயலர் தோழர் பட்டாபி கவலையோடு கவனமாக ,பொறுப்போடு AGENDA வை அறிமுகப்படுத்தி பேசினார்.
  • தோழர்கள் R .K ,சிறப்பு அழைப்பாளர்கள்,குடந்தை ஜெயபால் ,மதுரை சேது ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
  • மாநில,மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய செயலாளர் தோழர் ஜெயராமன்,அகில இந்திய அமைப்பு செயலாளர்  தோழர் S .S .G ஆகியோர்கள் விவாதத்தில் கலந்துகொண்டனர்.
ஆறு மாத காலம் விலகி நின்று, தொல்லை கொடுத்து,வேடிக்கை பார்த்து ,அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநில சங்க நிர்வாகிகள் மாநில செயற்குழுவை அமைதியாக நடத்தவிட கூடாது என்ற எண்ணத்தோடு வந்து எண்ணம் ஈடேறாது ஏமாற்றத்தோடு சென்றனர்.
இவர்கள் உணவருந்தவில்லை என்பதற்காக மூத்த தோழர்கள் R .K ,குடந்தை ஜெயபால் ,மதுரை சேது ,தமிழ்மணி, S .S .G ஆகியோரும் மதிய உணவு எடுத்துக்கொள்ளவில்லை.வெளிநடப்பு செய்தவர்கள் வெளியில் சென்று hotelலில் சாப்பிட்டு விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னால் மாலை 5 மணிக்கு மேல் உணவெடுத்து கொண்டார்கள் .தோழர் பட்டபியோ மதியம்  சாப்பிடாமலே இருந்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தான் சாப்பிட்டார் .
 தோழர் மாலி அவர்களே !
 " கேட்டதை எல்லாம் நம்பிவிடாதீர்கள்  ,நம்பியதை எல்லாம் website இல் எழுதிவிடாதீர்கள் "
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

18 comments:

  1. அறிவுரைக்கு மிக்க நன்றி - மாலி

    ReplyDelete
  2. அறிவுரைக்கு மிக்க நன்றி - மாலி

    ReplyDelete
    Replies
    1. தலைவர் மாலி அவர்களுக்கு நான் அறிவுரை கூறவில்லை ,நடந்த உண்மை என்னவென்று சொன்னேன்,தங்கள் பதிலுக்கு நன்றி,,,,,

      Delete
  3. வெளிநடப்பு நடந்து... பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த பொழுது ... என் நெருங்கிய தோழனிடம் கேட்டேன் ... இங்கு சிக்கன் உணவு சாப்பிட்டு விட்டு ஊருக்கா... இல்லை இப்பொழுதே ஊருக்கா ... என அன்பு தோழனிடம் கேட்டேன்... அவர் சொன்னார் ... நீங்க சிக்கன்னா நாங்க மட்டன் ... ஆர்டர் செய்து விட்டோம் என சொன்னார் ... தேவை பட்டால் இதனை நிருபிக்க தயார் ... இதற்க்கு தேவை அற்ற ஈரோட்டு பஞ்ச் கதை தேவை இல்லை தான் ...சில நேரங்களில் இவர் கடலில் முத்து மட்டுமே எடுத்து வருவார் என நினைத்து இருப்போம் அவர் சில நேரங்களில் சிப்பி எடுத்து வருவார் ... அது போல் தான் மதிப்பிகுரிய தோழர் மாலி ... அனால் அவர் தங்கள் அறிவுரை ஏற்று தன் பக்குவத்தை வெளிபடுத்தியததற்கு தலை வணங்குகிறேன்

    விஜய் - குடந்தை

    ReplyDelete
  4. குழந்தை விஜய்க்கு: தோழர் ஈரோடு மாலி ஒரு மாமேதை,
    அவரை கே.ஜி.போஸ் அணியினர் பயத்துடன் கூறும்போது
    சட்டமேதை நுழைந்து விட்டார் இனி ஜாக்கிரதையாக பேசவேண்டும்
    என வாயடங்கி பொத்தி நிற்பர், போஸ் அணியினருக்கு
    தல மட்ட போராட்டம் முதல் கொள்கை போராட்டம் வரை
    பாடம் கற்பித்தவர். பாவம் விஜி இளையவர் உங்களுக்கு
    தோழர் மாலியின் வரலாற்றை முழுமையாக படித்தவர் உங்கள் அணியில்
    யாராவது இருந்தால்! கேட்டு திருந்தி கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. குழந்தை விஜய்க்கு: தோழர் ஈரோடு மாலி ஒரு மாமேதை,
    அவரை கே.ஜி.போஸ் அணியினர் பயத்துடன் கூறும்போது
    சட்டமேதை நுழைந்து விட்டார் இனி ஜாக்கிரதையாக பேசவேண்டும்
    என வாயடங்கி பொத்தி நிற்பர், போஸ் அணியினருக்கு
    தல மட்ட போராட்டம் முதல் கொள்கை போராட்டம் வரை
    பாடம் கற்பித்தவர். பாவம் விஜி இளையவர் உங்களுக்கு
    தோழர் மாலியின் வரலாற்றை முழுமையாக படித்தவர் உங்கள் அணியில்
    யாராவது இருந்தால்! கேட்டு திருந்தி கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. உங்கள அணியில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் எனும் பொழுதே தெரிகிறது பிணி நம்மை பிடித்து ஆட்டுகிறது என ....சீதையை ராமன் தீக்குளிக்க செய்தது பிழை ... பாகிஸ்தான் பிரிவினை மகாத்மா மீதான பிழை ...ஜோதி பாசை பிரதமர் ஆகாதது வரலாற்று பிழை ... எம் ஜி ஆரை திமுகவில் இருந்து நீக்கியது கலைஞரின் பிழை ..இதெல்லாம் வரலாறு பதிய வைத்திருக்கும் பதிவு ... எவரும் பிழை செய்யாத மனிதரில்லை ...மதிப்பிற்குரிய மாலி அவர்கள் வேலூரில் நடந்தது என்னவென்று தெரியாது ஜெகன் பஞ்ச் சம்பவம் சொன்னது என்னை பொறுத்த வரை பிழை ...எவரும் இங்கு இயக்கத்தை விட பெரியவரில்லை...எவரும் உண்மை சொல்வதில் சிறியவரும் இல்லை ...அதையெல்லாம் விட அசோக ஸ்தூபியில் உள்ள சிங்கத்திற்கும் ரத்தம் கொடுத்து பழகும் உங்களின் இந்த விஷ விமர்சனத்திறக்கும் முகம் மறைத்து அறிவுரை சொல்லும் உங்களுக்கும் பதில் சொல்லுவது உலக மகா பிழை ... முதலில் முகம் காட்டி வீதிக்கு வாருங்கள் ...இரவு நேரத்து சுவற்று கரிகொட்டை கிறுக்கல் தவிர்க்கவும்
    விஜய்-குடந்தை

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் விஜய்..
      போட்டுத்தாக்கு..
      முகம் தெரியா..
      இந்த முக்காட்டு முண்டங்களை..

      குடந்தை விஜய்யை
      குழந்தை விஜயாக்கிய
      கோணல்புத்தியே..
      மேதைகள் மனிதர்கள்..
      குழந்தைகளோ.. கடவுள்கள்..
      புரிந்து கொள் மரமண்டையே..

      Delete
    2. கெக்கே பிக்கே!!!

      Delete
  7. Comrade Vijay Super. Iyakkathil Yarum Siriyavarum illai Periyavarum illai. C.Balakumar, Salem.

    ReplyDelete
  8. Comrade Vijay Super. Iyakkathil Yarum Siriyavarum illai Periyavarum illai. C.Balakumar, Salem.

    ReplyDelete
  9. அடே .. annony mous..
    இன்றுதான் புரிந்ததடா..
    உனது initial
    கெக்கே.. பிக்கே.. என்பது

    ReplyDelete
  10. அடே .. annony mous..
    இன்றுதான் புரிந்ததடா..
    உனது initial
    கெக்கே.. பிக்கே..
    சபாஷ் தோழர் மாரி அவர்களே ,,தொடரட்டும்
    உங்கள் பணி/பாணி,,,,

    ReplyDelete
  11. அடே .. annony mous..
    இன்றுதான் புரிந்ததடா..
    உனது initial
    கெக்கே.. பிக்கே..
    சபாஷ் தோழர் மாரி அவர்களே ,,தொடரட்டும்
    உங்கள் பணி/பாணி,,,,

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR