தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, September 15, 2013

சங்கஅலுவலக திறப்பு விழா


 

சங்கஅலுவலக  திறப்பு விழா 17-9-2013 மாலை 3.00 மணியளவில் CTO
TNJ  ல் நடைபெறவுள்ளது .2002 -2004 கால  இடைவெளிக்குப்பிறகு சங்க அங்கீகார 
தேர்தலில் மகத்தான வெற்றியை தந்திட்ட தஞ்சை தோழர்கள் அனைவரும் மகிழ்வுடன் பங்கேற்கும் வெற்றி திருவிழாவாக /சகோதர சங்க தலைவர்கள் பங்கேற்கும் மகத்தான விழாவாக ஆக்கிடுவோம் .
மாநிலச்செயலர் தோழர் பட்டாபி ,மாநில பொருளர் தோழர் அசோக்ராஜ் ,அதிகாரிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர் .கிளை செயலர்கள் /மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் பெரும் திரளாய் பங்கேற்க வேண்டுமென தோழமையுடன் அழைக்கும் 
                             
                  S.பிரின்ஸ    / T.பன்னீர்செல்வம்  /   T.பக்கிரிசாமி  

மாவட்டத்தலைவர்  /  மாவட்டச்செயலர் / மாவட்டப்பொருளர் 

                                                                 

                                                            


கே.நடராஜன் MA ,TTA -PSM ,
ACS ,NFTE -BSNL ,
தஞ்சாவூர் .

                                                                

1 comment:

  1. தஞ்சை மாவட்ட தொழிற்சங்க அலுவலக திறப்பு விழா இனிதே நடைபெற NFTE சிதம்பரம் கிளையின் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். D Ravichandran/ADS/NFTE/CDM.

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR