தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Wednesday, September 6, 2017

கிளைச்செயலர்கள் கருத்தரங்கம் 

குடந்தையில் இன்று(06-09-2017 ) கிளைச்செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. நமது பகுதியிலிருந்து அனைத்து 
கிளைச்செயலர்களும் பங்கேற்றனர்.

மாவட்டத் துணைத் தலைவர் தோழர். D. கலைச்செல்வன், 
குடந்தை மாவட்டத் தலைவர் C. கணேசன், 
கடலூர் மாவட்டத் தலைவர் தோழர். R. செல்வம் 
ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத் செயலர் தோழர். கே.நடராஜன், 
தலைவர் P. காமராஜ் 
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தலைவர்கள் 
RK மற்றும் பட்டாபி 
கருத்துரையாற்றினார்கள். 

   மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் 
மற்றும்  குடந்தை மாவட்டத் தலைவர் 
தோழர் விஜய் ஆரோக்கியராஜ் 
அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.No comments:

Post a Comment

election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive