தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, September 14, 2017


BSNL டவர் கம்பெனி 
உருவாக்கத்தை எதிர்த்த 
கூட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.
==============================================
நாள்:
15-09-2017 காலை 10 : 15 மணி.
இடம்:
மேரிஸ் கார்னர் CTMX வாயில், தஞ்சை. 
======================================
NFTE - BSNLEU - SEWA - PEWA -  TEPU
  SNEA - AIBSNLEA 
ஆகிய சங்கங்கள் இணைந்து பங்கேற்கின்றன.

BSNL TOWER CORPORATION 
என்ற பெயரில் BSNL நிறுவனத்தை உடைத்து 
தனி நிறுவனத்தை உருவாக்கிட 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
அளித்ததைக் கண்டித்து 
கண்டன ஆர்ப்பாட்டம்.

கிளைகள்தோறும் தோழமைச் சங்கங்களை  இணைத்து 
கண்டன ஆர்ப்பாட்டத்தை 
வெற்றிகரமாக்கிட வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.
===========================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR