தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, September 5, 2017

promotion க்கான பட முடிவு


அகில இந்திய அளவில் 
JAO REVIEW RESULT 
வெளிவந்துள்ளது. 
இதில் 141 பேர் மீண்டும் 
வெற்றி பெற்றுள்ளனர்.
நமது மாவட்டத்தில் திருவாரூர் தோழியர் திருமதி.K. வேதாம்பாள் அவர்கள்
 JAO ஆக வெற்றி பெற்றுள்ளார் 
என்பதை மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக் கொள்கிறோம். No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR