தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Saturday, September 9, 2017

வாழ்த்துக்கள் மாரி !!
order cancelled க்கான பட முடிவு


காரைக்குடி NFTE  மாவட்டச்செயலருக்கு 
18/07/2017 அன்று LONG STAY என்ற அடிப்படையில்
WTR -க்கு மாற்றல் இடப்பட்டது. 
மாநிலச்சங்கம் மத்திய சங்கத்தின் கவனத்திற்கு
பிரச்சினையைக் கொண்டு சென்றது.
மத்திய மாநில சங்கங்களின் முயற்சியால்
இன்று 08/09/2017 மாற்றல் உத்திரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மாரியின்மாற்றல் உத்தரவை ரத்து செய்ய 
பெரிதும் உழைத்த  மாநிலச் செயலருக்கும், 
தலைவர் காமராஜ், துணைச் செயலர் முரளி 
மற்றும் நம்  அகில இந்திய செயலர் 
தோழர். C. சிங் அவர்களுக்கும்  
நெஞ்சார்ந்த நன்றிகள்!!


உழைப்பவன் தோற்பதில்லை... 
தொழிற்சங்கம் என்றும் 
அவனை விடுவதில்லை!.

No comments:

Post a Comment

election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive