தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Wednesday, September 13, 2017

BONUS க்கான பட முடிவு
மாவட்டச் செயலர்கள் PGM உடன் சந்திப்பு.
தஞ்சை மாவட்டத்தில் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு 
இந்தாண்டு போனஸ் தொகையினை  
காலத்தே அளித்திட வேண்டும் என்று
நமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களைச் சந்தித்து பேசி 
கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவரும் ஒப்பந்ததாரரிடம் 
உடன் பேசி போனஸ் கிடைக்க 
ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.
பேச்சு வார்த்தையில் 
தோழியர். A. லைலாபானு, பாஸ்டின் அமலநாதன் ஆகியோர் உடனிருந்தனர். 

தோழமையுடன்,
K. கிள்ளிவளவன்.   D. கலைச்செல்வன். 
மாவட்டச் செயலர்கள். 

No comments:

Post a Comment

election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive