தினம் ஒரு கருத்து

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும் நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம் தான் குற்றங்களுக்கு காரணம்...

Sunday, September 3, 2017


பெரிதும் வருந்துகிறோம் !

தருமபுரி SSA ட்ரான்ஸ்மிசன் தோழர்கள் 
டெம்போ ட்ராவல்லர் வேனில் 
பழுது நீக்கச் சென்றபோது 
பாலக்கோடு அருகே விபத்துக்குள்ளானது.

இதில் புதிதாக பணிக்கு வந்த 
JE தோழர். ஜீவா அவர்களும், 
காண்ட்ராக்ட் தோழர் கஜேந்திரன் அவர்களும் 
சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மேலும் இரண்டு 
டெலிகாம் மெக்கானிக் தோழர்களும், டிரைவரும் 
 காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த தோழர்களுக்கும் 
அவர்தம் குடும்பத்தாருக்கும் 
நமது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 
தோழர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.

சொல்லொணா வேதனையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

election results

Floating Window .......

ELECTION

ELECTION

F

Blog Archive