தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, October 4, 2017


04-10-2017 
மாலை 4  மணி
தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம். 
==========
மாபெரும் தர்ணா  போராட்டம் 
கோரிக்கை 
தமிழ் மாநில நிர்வாகமே!
நமது நிறுவனத்தில் பணிபுரியும்  
ஒப்பந்த ஊழியர்களுக்கு 
இந்த ஆண்டிற்கான 
போனஸ் தொகையாக ரூ. 7000/- ஐ 
உடனடியாக  வழங்கிடு.

மாநிலச் செயலர் 
தோழர். K. நடராஜன் 
பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.  

அனைவரும் வருக!

NFTE மற்றும் TMTCLU 
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR