தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, October 5, 2017

04-10-2017
மூன்றாவது ஊதியக்குழு பரிந்துரையை தாமதப்படுவதைக் கண்டித்தும், குறைபாடுகளைக் களையக்கோரியும்
 AIBSNLEA சங்கம் 
அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் டெல்லி ஜந்தர் மந்தரில் 
மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமும் நடத்தியது. இதற்கு அனைத்து சங்கங்களும் 
ஆதரவளித்து போராட்டங்களில் பங்கேற்றது.

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.





டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மெழுகுவத்தி ஏந்தி ஊர்வல காட்சிகள்.












No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR