தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, October 16, 2017

 அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூ ட்டமைப்பின் சார்பாக                    மாவட்டம் தழுவிய அளவில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                                                                                                                           
  NFTE,  BSNLEU,  SEWA, TEPU,
                                          AIBSNLEA,  SNEA,  AIGETOA.
            ஆகிய சங்கங்கள் ஒருங்கிணைந்து  கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16-10-2017   காலை 10 மணிக்கு  தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் நடத்தினர். 60 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். GM அலுவலகத்திலிருந்து 15 க்கும் மேற்பட்ட தோழர்கள்
 பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
                 
  • 01-10-17 முதல் நடைபெற வேண்டிய ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துக.
  • 2 வது ஊதிய மாற்றக் குழுவில்  விடுபட்ட பிரச்சனைகளுக்கு 
  • தீர்வு காண்க.
  • BSNL ஐ நலிவடையச் செய்யும் துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே! 
ஆர்ப்பாட்டக் காட்சிகள்:












No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR