தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, October 18, 2017

Junior Engineer( TTA) இலாக்காத்தேர்வு
2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான இலாக்காத்தேர்வு அறிவிப்பு. தேர்வு ONLINEமுறையில் நடைபெறும்.
தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774
OC/OBC பிரிவு = 591... SC பிரிவு=122... ST பிரிவு= 61
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் – 15/12/2017
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/01/2018
தேர்வு நடைபெறும் நாள் : 28/01/2018
தேர்வு OBJECTIVE ரகம்.
தவறான பதிலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும்
01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது
இரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது ஆண்டு DIPLOMA தேர்ச்சி.
01/07/2016 அன்று ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும்.
தோழர்களே தயாராவீர்!!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR