தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 8, 2017


NFTE - BSNL
தஞ்சை மாவட்டம் 
 வெல்பேர் பண்டு மீட்டிங்
==============================
07-10-2017 அன்று நடைபெற்ற  
மாவட்ட வெல்பேர் போர்டு மீட்டிங்முடிவுகள் 

இவ்வாண்டு வெல்பேர் பண்டு உறுப்பினர்களுக்கு 
கிப்ட்டுக்குப் பதிலாக ரூபாய் 1000 
அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

2016 சம்பளப் பட்டியலில் உள்ளவர்கள் 
அனைவருக்கும் இத் தொகை கிடைக்கும்.

2016 க்குப் பிறகு 
ஒய்வு பெற்றவர்கள், இறந்தவர்கள் 
அனைவருக்கும் இத் தொகை 
அவரவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR