தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, November 21, 2017

TMTCLU செய்திகள் 

GM உடன் சந்திப்பு

இன்று மாவட்டச் செயலர்கள் தோழர் கிள்ளிவளவனும், கலைச்செல்வனும் GM அவர்களைச் சந்தித்து பேசியதில்  கீழ்கண்ட உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை AGENCY மூலமாக வழங்கிட ஒப்புக் கொண்டுள்ளார்.

2. அதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு PAYSLIP வழங்கிடவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி பிரச்சினையும் மிக விரிவாக பேசப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு தயாராகுங்கள்! 
களத்தில் சந்திப்போம்! 
  வாழ்த்துக்கள் தோழர்களே! 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR