தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, December 21, 2017


 AIBSNLEA தஞ்சை மாவட்ட மாநாடு 
===================================================
21-12-2017 காலை 10 மணி.
 தஞ்சை BSNL COMMUNITY HALL 

அகில இந்தியச் செயலாளர் 
தோழர். பிரகலாத்ராய் அவர்களும் 

அகில இந்தியத் தலைவர் 
தோழர். சிவகுமார் அவர்களும் 
சிறப்புரையாற்றினார்.

மாநிலச் செயலர் 
தோழர். C. துரையரசன் அவர்கள் 
கருத்துரையாற்றினார். 

நமது மாவட்டச் செயலர் 
தோழர். K. கிள்ளிவளவன் அவர்கள் 
மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.   

மாவட்டச் செயலர் 
தோழர் T.K. உதயன் அவர்கள்  
செயல்பாட்டறிக்கை தந்து மாநாட்டை 
சிறப்புற நடத்திச் சென்றார். 

=========================================================
மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 
புதிய நிர்வாகிகள் 

தலைவர்: 
தோழர். S. சரவணன் AO (Drawal ), தஞ்சை.

செயலர்:
தோழர். பிரபாகரன் JTO, பாபநாசம்.

பொருளர்:
S. அரங்கராஜன் JAO, தஞ்சை.    
=====================================================

இது நாள் வரை சிறப்பாகச் செயல்பட்ட  
நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களையும்,

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் 

தஞ்சை மாவட்டச் சங்கம் 
மகிழ்வோடு  தெரிவித்துக்கொள்கிறது.

 


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR