தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, February 6, 2018

இரங்கல் செய்தி!
புதுவை மாவட்டச் செயலாளர்
தோழர். செல்வரெங்கம் அவர்களின் துணைவியார் 05-02-2018 இரவு
இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.

ஈடு செய்ய முடியாத பேரிழப்புக்கு ஆளாகியிருக்கும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் தஞ்சை மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறது.


கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலாளர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR