தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, May 2, 2018

கண்ணீர் அஞ்சலி 
அருமைத் தோழர். முருகையன், 
தஞ்சை மாவட்டச் செயலர், SEWA BSNL 
அவர்களின் தந்தையார் அவர்கள் 
நேற்று இரவு இயற்கை எய்தினார். 
அன்னாரின் இறுதிச் சடங்கு 2-5-18 
மாலை 4 மணிக்கு திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி அவரது 
கிராமத்தில் நடைபெறும்.
தந்தையாரின் பிரிவால் வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண் ,
NFTE BSNL 
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR